உள்ளடக்கத்திற்குச் செல்க

Seed பற்றிய பைபிள் வசனங்கள்: Its increase being consumed by locusts

2 வசனங்கள் · 39 அம்சங்கள்

"Seed" என்பதைத் தேடு

Its increase being consumed by locusts பற்றிய வசனங்கள்

  1. நீங்கள் அதிக விதைகளை விதைப்பீர்கள். ஆனால் சொற்ப அறுவடையே பெறுவீர்கள். ஏனெனில் வெட்டுக்கிளிகள் அவற்றைத் தின்றுவிடும்.

  2. பச்சைப்புழு விட்டதை, இளம் வெட்டுக்கிளிகள் தின்றன; இளம் வெட்டுக்கிளிகள் விட்டதை, துள்ளும் வெட்டுக்கிளிகள் தின்றன; துள்ளும் வெட்டுக்கிளிகள் விட்டதை, வளர்ந்த வெட்டுக்கிளிகள் தின்றன.