Prayer பற்றிய பைபிள் வசனங்கள்: Vain repetitions in, forbidden
Vain repetitions in, forbidden பற்றிய வசனங்கள்
நீங்கள் மன்றாடும்போது, இறைவனை அறியாதவர்களைப்போல் வீண் வார்த்தைகளைப் பேசாதிருங்கள், ஏனெனில் தங்களின் அதிக வார்த்தைகளின் நிமித்தம், தங்கள் மன்றாட்டு கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.