Skip to content

Prayer பற்றிய பைபிள் வசனங்கள்: Crying to God

2 வசனங்கள் · 120 அம்சங்கள்

Crying to God பற்றிய வசனங்கள்

  1. யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்; என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும்.

  2. இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா செவிகொடுத்து; அவனை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றினார்.