உள்ளடக்கத்திற்குச் செல்க

Murmuring பற்றிய பைபிள் வசனங்கள்: David

3 வசனங்கள் · 31 அம்சங்கள்

"Murmuring" என்பதைத் தேடு

David பற்றிய வசனங்கள்

  1. யெகோவாவின் கோபம் ஊசாவுக்கு விரோதமாய் மூண்டதினால், தாவீது கோபமடைந்தான். அதனால் இந்நாள்வரை அந்த இடம், பேரேஸ் ஊசா என அழைக்கப்படுகிறது.

  2. “நான் மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன்” என்று நான் சொன்னபோதிலும், நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்.

  3. ஆனாலும் என் மனச்சோர்வினாலே, “எல்லா மனிதரும் பொய்யர்” என்று நான் சொன்னேன்.