உள்ளடக்கத்திற்குச் செல்க

Murmuring பற்றிய பைபிள் வசனங்கள்: Pharisees

2 வசனங்கள் · 31 அம்சங்கள்

"Murmuring" என்பதைத் தேடு

Pharisees பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரும், “இவன் பாவிகளை வரவேற்று, அவர்களுடன் சாப்பிடுகிறான்” என்று முறுமுறுத்தார்கள்.

  2. இதைக் கண்ட யாவரும், “ஒரு ‘பாவியினுடைய’ வீட்டிற்கு இவர் விருந்தாளியாய் வந்திருக்கிறாரே” என்று, முறுமுறுக்கத் தொடங்கினார்கள்.