உள்ளடக்கத்திற்குச் செல்க

Murmuring பற்றிய பைபிள் வசனங்கள்: Moses

2 வசனங்கள் · 31 அம்சங்கள்

"Murmuring" என்பதைத் தேடு

Moses பற்றிய வசனங்கள்

  1. மோசே யெகோவாவிடம் திரும்பிப்போய், “யெகோவாவே, இந்த மக்கள்மேல் ஏன் பிரச்சனையைக் கொண்டுவந்திருக்கிறீர்? இதற்காகவா என்னை அனுப்பினீர்?

  2. பார்வோனிடம் சென்று உம்முடைய பெயரைச் சொல்லிப் பேசியதுமுதல், அவன் இந்த மக்கள்மேல் தொல்லையையே கொண்டுவந்திருக்கிறான். நீர் உமது மக்களை எவ்விதத்திலும் விடுதலையாக்கவில்லையே” என்றான்.