Miracles Wrought Through Servants of God பற்றிய பைபிள் வசனங்கள்: Taken to heaven
Taken to heaven பற்றிய வசனங்கள்
அதன்பின் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நடந்துபோகையில் திடீரென நெருப்புத் தேரும், நெருப்புக் குதிரைகளும் தோன்றி அவர்கள் இருவரையும் பிரித்தது. எலியா ஒரு சுழல் காற்றில் பரலோகத்துக்குப் போனான்.