Miracles Wrought Through Servants of God பற்றிய பைபிள் வசனங்கள்: Rod restored
Rod restored பற்றிய வசனங்கள்
அப்பொழுது யெகோவா, “உன் கையை நீட்டி அதன் வாலைப் பிடித்துத் தூக்கு” என்று சொன்னார். மோசே கையை நீட்டி பாம்பைப் பிடித்தான்; அது அவன் கையில் கோலாக மாறியது.