Miracles Wrought Through Servants of God பற்றிய பைபிள் வசனங்கள்: Children torn by bears
Children torn by bears பற்றிய வசனங்கள்
அவன் திரும்பிப்பார்த்து, யெகோவாவின் பெயரால் அவர்களைச் சபித்தான். அப்போது இரண்டு கரடிகள் காட்டுக்குள்ளிருந்து வந்து அவர்களில் நாற்பத்திரண்டு வாலிபர்களைக் கொன்றுபோட்டது.