Miracles Wrought Through Servants of God பற்றிய பைபிள் வசனங்கள்: Iron caused to swim
Iron caused to swim பற்றிய வசனங்கள்
அதற்கு இறைவனுடைய மனிதன், “அது எங்கே விழுந்தது?” என்று கேட்டான். அவன் அந்த இடத்தைக் காட்டியபோது எலிசா ஒரு கொம்பை வெட்டி அங்கே எறிந்து அந்த இரும்பை மிதக்கச் செய்தான்.