Miracles Wrought Through Servants of God பற்றிய பைபிள் வசனங்கள்: Hand made leprous
Hand made leprous பற்றிய வசனங்கள்
மேலும் யெகோவா மோசேயிடம், “உன் கையை உன் மேலங்கியினுள் வை” என்றார். எனவே மோசே தன் கையை மேலங்கிக்குள் வைத்தான்; அவன் அதை வெளியே எடுத்தபோது, அவனுடைய கை உறைபனியைப்போல் குஷ்டமாகியிருந்தது.