Amariah பற்றிய பைபிள் வசனங்கள்: 1. Two Levites
1. Two Levites பற்றிய வசனங்கள்
மெராயோத் அமரியாவின் தகப்பன், அமரியா அகிதூபின் தகப்பன்,
அவன் மகன் மெராயோத், அவன் மகன் அமரியா, அவன் மகன் அகிதூப்,
எப்ரோனின் மகன்கள்: யெரியா மூத்தவன், இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம்.
எப்ரோனின் மகன்களில் மூத்தவன் யெரியா, இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம்,