Skip to content

Meraioth

6 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

Meraioth பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. ஊசி செரகியாவின் தகப்பன். செரகியா மெராயோத்தின் தகப்பன்,

  2. மெராயோத் அமரியாவின் தகப்பன், அமரியா அகிதூபின் தகப்பன்,

  3. அவன் மகன் மெராயோத், அவன் மகன் அமரியா, அவன் மகன் அகிதூப்,

  4. அசரியா இல்க்கியாவின் மகன், இல்க்கியா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் சாதோக்கின் மகன், சாதோக் மெராயோத்தின் மகன், மெராயோத் அகிதூபின் மகன், அகிதூப் இறைவனுடைய ஆலயத்திற்கு அதிகாரியாயிருந்தான்.

  5. அகிதூப் அமரியாவின் மகன், அமரியா அசரியாவின் மகன், அசரியா மெராயோத்தின் மகன்,

  6. இறைவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளனான செராயா இல்க்கியாவின் மகன், இல்க்கியா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் சாதோக்கின் மகன், சாதோக்கு மெராயோத்தின் மகன், மெராயோத் அகிதூபின் மகன்.