Skip to content

Ahitub

5 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

Ahitub பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் ஆசாரியர்களாய் இருந்தார்கள். செராயா செயலாளனாக இருந்தான்.

  2. மெராயோத் அமரியாவின் தகப்பன், அமரியா அகிதூபின் தகப்பன்,

  3. அகிதூப் சாதோக்கின் தகப்பன், சாதோக் அகிமாஸின் தகப்பன்,

  4. அவன் மகன் மெராயோத், அவன் மகன் அமரியா, அவன் மகன் அகிதூப்,

  5. அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அபிமெலேக்கும் ஆசாரியர்களாய் இருந்தார்கள். சவிஷா என்பவன் செயலாளராக இருந்தான்.