உள்ளடக்கத்திற்குச் செல்க

Visions பற்றிய பைபிள் வசனங்கள்: An appearance of human beings

2 வசனங்கள் · 32 அம்சங்கள்

An appearance of human beings பற்றிய வசனங்கள்

  1. அவன் அனனியா என்னும் பெயருடைய ஒருவன் தன்னிடம் வந்து, பார்வையடையும்படி தன்மேல் கைகளை வைப்பதாகவும் தரிசனத்திலே கண்டிருக்கிறான்” என்றார்.

  2. அந்த இரவிலே, பவுல் ஒரு தரிசனம் கண்டான். அதிலே மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒரு மனிதன் அவனைப் பார்த்து, “மக்கெதோனியாவுக்கு வந்து, எங்களுக்கு உதவிசெய்யும்” என்று கெஞ்சிக்கேட்டான்.