Visions பற்றிய பைபிள் வசனங்கள்: A representative of the divine person and glory
A representative of the divine person and glory பற்றிய வசனங்கள்
உசியா அரசன் இறந்த வருடத்தில், யெகோவா உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். அவருடைய நீண்டிருந்த மேலுடை ஆலயத்தை நிரப்பியிருந்தது.