Tyre பற்றிய பைபிள் வசனங்கள்: Envy against the Jews a cause of its destruction
Envy against the Jews a cause of its destruction பற்றிய வசனங்கள்
“மனுபுத்திரனே, எருசலேமைக்குறித்து, ‘ஆகா, நாடுகளுக்குரிய வாசல் உடைந்திருக்கிறது. அதன் கதவுகள் திறந்து ஊசலாடுகின்றன. இப்பொழுது அவள் பாழானாள்: நான் செழிப்பேன்’ என்று தீரு சொல்லியிருக்கிறாள்.”