Truth பற்றிய பைபிள் வசனங்கள்: Truth is revealed abundantly to saints
Truth is revealed abundantly to saints பற்றிய வசனங்கள்
ஆயினும், நான் இப்பட்டணத்திற்குச் சுகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் காலம் வரும். என்னுடைய மக்களை நான் குணப்படுத்தி, அவர்கள் நிறைவான சமாதானத்தையும், சத்தியத்தையும் அனுபவித்து மகிழும்படி செய்வேன்.