Truth பற்றிய பைபிள் வசனங்கள்: Truth abides continually with saints
Truth abides continually with saints பற்றிய வசனங்கள்
நம்மில் குடிகொண்டிருக்கும் சத்தியத்தின் நிமித்தமாகவே நாங்கள் இவ்விதமாய் அன்பு செலுத்துகிறோம். இந்த சத்தியம் நம்முடன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்: