உள்ளடக்கத்திற்குச் செல்க

Truth பற்றிய பைபிள் வசனங்கள்: Speak

2 வசனங்கள் · 73 அம்சங்கள்

"Truth" என்பதைத் தேடு

Speak பற்றிய வசனங்கள்

  1. அப்படி நான் பெருமை பேச விரும்பினாலும், அது முட்டாள்தனமாய் இராது. ஏனெனில் நான் உண்மையையே பேசுவேன். ஆனால் நான் அப்படிச் செய்யமாட்டேன். ஏனெனில் ஒருவனும், நான் என் வாழ்வில் உண்மையாய் செய்தவற்றையும், சொல்லிப் போதித்தவற்றையும்விட மேலாக என்னைக்குறித்து எண்ணக்கூடாது.

  2. சத்தியத்தை உங்களுக்குச் சொன்னதினாலே, நான் இப்பொழுது உங்களுக்குப் பகைவன் ஆனேனா?