Titles and Names of the Wicked பற்றிய பைபிள் வசனங்கள்: Evil and adulterous generation
Evil and adulterous generation பற்றிய வசனங்கள்
அதற்கு இயேசு, “பொல்லாத, வேசித்தனம் நிறைந்த இந்த தலைமுறையினர் அற்புத அடையாளத்தைக் கேட்கிறார்கள். ஆனால், இறைவாக்கினன் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.