உள்ளடக்கத்திற்குச் செல்க

Titles and Names of the Wicked பற்றிய பைபிள் வசனங்கள்: Sons of Belial

2 வசனங்கள் · 68 அம்சங்கள்

"Titles and Names of the Wicked" என்பதைத் தேடு

Sons of Belial பற்றிய வசனங்கள்

  1. ஏலியின் மகன்கள் பொல்லாதவர்களாயிருந்தார்கள். அவர்கள் யெகோவாவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை.

  2. அவனுக்கு எதிரில் இரண்டு அயோக்கியர்களை அமரவையுங்கள். நாபோத் இறைவனையும், அரசனையும் சபித்தான் என்று அவ்விருவரையும் சாட்சி சொல்லவையுங்கள். பின்பு, நகரத்துக்கு வெளியே கொண்டுபோய் அவனைக் கல்லெறிந்து கொல்லுங்கள்” என்று எழுதியிருந்தாள்.