உள்ளடக்கத்திற்குச் செல்க

Titles and Names of Ministers பற்றிய பைபிள் வசனங்கள்: Soldiers of Christ

2 வசனங்கள் · 38 அம்சங்கள்

"Titles and Names of Ministers" என்பதைத் தேடு

Soldiers of Christ பற்றிய வசனங்கள்

  1. ஆனால் இப்பொழுது என்னுடைய தேவைகளில் எனக்கு உதவிசெய்யும்படி நீங்கள் அனுப்பிய உங்கள் தூதுவனான எப்பாப்பிராத்துவைத் திரும்பவும் உங்களிடம் அனுப்புவது அவசியம் என எண்ணுகிறேன். அவன் என் சகோதரனும் உடன் ஊழியனும், என் உடனொத்த போர் வீரனுமாயிருக்கிறான்.

  2. கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்வீரனைப்போல், என்னுடனேகூட துன்பங்களைத் தாங்கிக்கொள்.