உள்ளடக்கத்திற்குச் செல்க

The Wisdom of God பற்றிய பைபிள் வசனங்கள்: Unsearchable

2 வசனங்கள் · 36 அம்சங்கள்

"The Wisdom of God" என்பதைத் தேடு

Unsearchable பற்றிய வசனங்கள்

  1. நீங்கள் அறியவில்லையோ? நீங்கள் கேள்விப்படவில்லையோ? யெகோவாவே நித்திய இறைவன், பூமியின் எல்லைகளைப் படைத்தவரும் அவரே. அவர் களைத்துப் போவதுமில்லை, சோர்ந்துபோவதுமில்லை. அவரின் ஞானத்தை யாராலும் அளவிடமுடியாது.

  2. ஆ, இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவற்றின் நிறைவு எவ்வளவு ஆழமானது! அவருடைய தீர்ப்புகள் ஆராய்ந்து அறியமுடியாதவை, அவருடைய வழிமுறைகளோ விளங்கிக்கொள்ள முடியாதவை.