The Wisdom of God பற்றிய பைபிள் வசனங்கள்: The minutest matters
The minutest matters பற்றிய வசனங்கள்
இரண்டு சிட்டுக் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுவதில்லையா? ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல் நிலத்திலே விழுவதில்லை.
உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன.