உள்ளடக்கத்திற்குச் செல்க

The Truth of God பற்றிய பைபிள் வசனங்கள்: The devil

2 வசனங்கள் · 35 அம்சங்கள்

"The Truth of God" என்பதைத் தேடு

The devil பற்றிய வசனங்கள்

  1. அதற்குப் பாம்பு அந்தப் பெண்ணிடம், “நிச்சயமாக நீங்கள் சாகவே மாட்டீர்கள்” என்று சொன்னது.

  2. “ஏனெனில் அந்த மரத்திலிருந்து சாப்பிடும் நாளிலே, உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் இறைவனைப் போலாகி, நன்மையையும் தீமையையும் அறிவீர்கள் என்பது இறைவனுக்குத் தெரியும்” என்றது.