The Truth of God பற்றிய பைபிள் வசனங்கள்: Fulfilment of his covenant
Fulfilment of his covenant பற்றிய வசனங்கள்
முன்னொரு காலத்தில் எங்கள் முன்னோர்களுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தபடியே, நீர் யாக்கோபுக்கும் உண்மையுள்ளவராயிருப்பீர், ஆபிரகாமுக்கு அன்பைக் காட்டுவீர்.