உள்ளடக்கத்திற்குச் செல்க

The Tribe Of Reuben பற்றிய பைபிள் வசனங்கள்: Invaded and conquered by Hazael king of Syria

2 வசனங்கள் · 24 அம்சங்கள்

"The Tribe Of Reuben" என்பதைத் தேடு

Invaded and conquered by Hazael king of Syria பற்றிய வசனங்கள்

  1. அந்நாட்களில் யெகோவா இஸ்ரயேல் நாட்டின் பரப்பளவைக் குறைக்கத் தொடங்கினார். ஆசகேல் இஸ்ரயேலரின் பிரதேசம் முழுவதிலும் அவர்களை முறியடித்தான்.

  2. காத், ரூபன், மனாசே ஆகியோரின் பிரதேசங்களான கீலேயாத் நாடு எங்குமுள்ள யோர்தான் நதியின் கிழக்குப்பகுதி முழுவதையும், அர்னோன் பள்ளத்தாக்கின் அருகே இருக்கும் அரோயேர் ஆற்றிலிருந்து கீலேயாத்தூடாக பாசான் வரைக்குமுள்ள பகுதிகளையும் ஆசகேல் வெற்றிபெற்றான்.