The Tribe Of Reuben பற்றிய பைபிள் வசனங்கள்: Descended from Jacob's first son
Descended from Jacob's first son பற்றிய வசனங்கள்
லேயாள் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றாள். “யெகோவா என் துன்பத்தைக் கண்டார்; நிச்சயம் என் கணவர் இப்பொழுது என்னிடம் அன்பாயிருப்பார்” என்று அவள் சொல்லி அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள்.