உள்ளடக்கத்திற்குச் செல்க

The Tribe Of Reuben பற்றிய பைபிள் வசனங்கள்: Strength of, on leaving Egypt

2 வசனங்கள் · 24 அம்சங்கள்

"The Tribe Of Reuben" என்பதைத் தேடு

Strength of, on leaving Egypt பற்றிய வசனங்கள்

  1. இஸ்ரயேலின் முதற்பேறான ரூபன் சந்ததியிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  2. ரூபன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 46,500 பேர்.