The Sun பற்றிய பைபிள் வசனங்கள்: Darkened at the crucifixion
Darkened at the crucifixion பற்றிய வசனங்கள்
அப்பொழுது பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது, பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது.
சூரியன் இருளடைந்தது. ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது.