உள்ளடக்கத்திற்குச் செல்க

The Stars பற்றிய பைபிள் வசனங்கள்: Exhibit the greatness of God's power

2 வசனங்கள் · 40 அம்சங்கள்

"The Stars" என்பதைத் தேடு

Exhibit the greatness of God's power பற்றிய வசனங்கள்

  1. உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் அவற்றில் நீர் பதித்து வைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி நான் சிந்திக்கும்போது,

  2. கண்களை உயர்த்தி மேலே நோக்குங்கள்: இவைகளையெல்லாம் படைத்தவர் யார்? நட்சத்திர சேனையை ஒவ்வொன்றாக வெளிக்கொணர்ந்து, அவை ஒவ்வொன்றையும் பேரிட்டு அழைக்கும் அவரே. அவருடைய மிக வல்லமையாலும், மகா பலத்தினாலும் அவைகளில் ஒன்றுகூட தவறுவதில்லை.