The Second Temple பற்றிய பைபிள் வசனங்கள்: Resumed by Zerubbabel and Jeshua
Resumed by Zerubbabel and Jeshua பற்றிய வசனங்கள்
அப்பொழுது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும் எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டத்தொடங்கினர். இறைவனின் இறைவாக்கினர்களும் அவர்களுடனிருந்து அவர்களுக்கு உதவிசெய்தனர்.