The Sea பற்றிய பைபிள் வசனங்கள்: Caused to foam by Leviathan
Caused to foam by Leviathan பற்றிய வசனங்கள்
அது கொதிக்கும் பானையைப்போல் ஆழ்கடல்களைப் பொங்கச்செய்து, தைலம்போலக் கடலைக் கலக்குகிறது.
அது தன் பின்னால் பாதையை மின்னச்செய்யும்; அப்பொழுது ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும்.