உள்ளடக்கத்திற்குச் செல்க

The Righteousness of God பற்றிய பைபிள் வசனங்கள்: Recognise, in the fulfilment of his promises

1 வசனம் · 46 அம்சங்கள்

"The Righteousness of God" என்பதைத் தேடு

Recognise, in the fulfilment of his promises பற்றிய வசனங்கள்

  1. அவனின் இருதயம் உமக்கு உண்மையாய் இருந்ததை நீர் கண்டீர். அதனால் கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியர் ஆகியோருடைய நாட்டை அவனுடைய சந்ததிகளுக்குக் கொடுப்பதாக அவனுடன் ஒரு உடன்படிக்கை செய்தீர். நீர் நீதியுள்ள இறைவனாயிருப்பதால் சொன்ன வாக்கை நிறைவேற்றினீர்.