The Righteousness of God பற்றிய பைபிள் வசனங்கள்: Beyond computation
Beyond computation பற்றிய வசனங்கள்
எப்பொழுதும் என் வாய் உமது நீதியைப்பற்றிச் சொல்லும்; உமது இரட்சிப்பின் செயல்களை நான் அறியாதிருந்த போதிலும், அதைப்பற்றி நாள்தோறும் என் வாய் சொல்லும்.