உள்ளடக்கத்திற்குச் செல்க

The Righteousness of God பற்றிய பைபிள் வசனங்கள்: His judgments

3 வசனங்கள் · 46 அம்சங்கள்

"The Righteousness of God" என்பதைத் தேடு

His judgments பற்றிய வசனங்கள்

  1. யெகோவாவுக்குரிய பயபக்தி தூய்மையானது, அது என்றென்றும் நிலைத்திருக்கிறது. யெகோவாவினுடைய விதிமுறைகள் நிலையானவை, அவை முற்றிலும் நீதியானவை.

  2. உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன்.

  3. உமது நியாயமான சட்டங்களுக்காக உமக்கு நன்றி செலுத்தும்படி, நான் நள்ளிரவில் விழித்தெழுகிறேன்.