உள்ளடக்கத்திற்குச் செல்க

The Reward of Saints பற்றிய பைபிள் வசனங்கள்: A house eternal in the heavens

1 வசனம் · 51 அம்சங்கள்

"The Reward of Saints" என்பதைத் தேடு

A house eternal in the heavens பற்றிய வசனங்கள்

  1. இப்பொழுது எங்கள் கண்களுக்குத் தெரிகின்றபடி, நாம் வாழும் பூமிக்குரிய கூடாரமாகிய நமது உடல் அழிந்துபோனாலும், நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் ஒரு கட்டடம் உண்டு. அது மனித கைகளினால் கட்டப்படாத, பரலோகத்தில் உள்ள ஒரு நித்திய வீடு.