The Reward of Saints பற்றிய பைபிள் வசனங்கள்: As servants of Christ
As servants of Christ பற்றிய வசனங்கள்
உங்களுக்கான வெகுமதியாக உரிமைச்சொத்தை கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொள்வீர்கள் என்று அறிவீர்களே. கிறிஸ்துவாகிய கர்த்தருக்கே நீங்கள் ஊழியம் செய்கிறீர்கள்.