The Providence of God பற்றிய பைபிள் வசனங்கள்: Ordering the minutest matters
Ordering the minutest matters பற்றிய வசனங்கள்
இரண்டு சிட்டுக் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுவதில்லையா? ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல் நிலத்திலே விழுவதில்லை.
உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன.
ஆனால், உங்கள் தலையிலுள்ள ஒரு முடிகூட அழிந்துபோகாது.