உள்ளடக்கத்திற்குச் செல்க

The Pharisees பற்றிய பைபிள் வசனங்கள்: Often invited by

2 வசனங்கள் · 42 அம்சங்கள்

"The Pharisees" என்பதைத் தேடு

Often invited by பற்றிய வசனங்கள்

  1. பரிசேயரில் ஒருவன் தன்னுடன் விருந்து சாப்பிடும்படி இயேசுவை அழைத்திருந்தான். எனவே இயேசு பரிசேயனுடைய வீட்டிற்குப்போய் பந்தியில் உட்கார்ந்திருந்தார்.

  2. இயேசு பேசி முடித்தபோது, பரிசேயன் ஒருவன் இயேசுவைத் தன்னுடன் உணவு சாப்பிடவரும்படி அழைத்தான்; அப்படியே அவர் அவனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பாட்டுப் பந்தியில் உட்கார்ந்தார்.