The Pharisees பற்றிய பைபிள் வசனங்கள்: Believed in the resurrection &c
Believed in the resurrection &c பற்றிய வசனங்கள்
சதுசேயர் இறந்தவர் உயிர்த்தெழுவதில்லை என்றும், இறைத்தூதரோ ஆவிகளோ இல்லையென்று சொல்லுகிறார்கள். ஆனால் பரிசேயரோ, இவைகளெல்லாம் உண்டென்று ஏற்றுக்கொள்கிறார்கள்.