The Pharisees பற்றிய பைபிள் வசனங்கள்: Called, and evil and adulterous generation
Called, and evil and adulterous generation பற்றிய வசனங்கள்
அதற்கு இயேசு, “பொல்லாத, வேசித்தனம் நிறைந்த இந்த தலைமுறையினர் அற்புத அடையாளத்தைக் கேட்கிறார்கள். ஆனால், இறைவாக்கினன் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.