உள்ளடக்கத்திற்குச் செல்க

The Pharisees பற்றிய பைபிள் வசனங்கள்: Cruel in persecuting

2 வசனங்கள் · 42 அம்சங்கள்

"The Pharisees" என்பதைத் தேடு

Cruel in persecuting பற்றிய வசனங்கள்

  1. இதற்கிடையில், சவுல் இன்னும் கர்த்தருடைய சீடர்களைக் கொன்றுவிடுவதாக பயமுறுத்தி வந்தான். அவன் பிரதான ஆசாரியனிடத்திற்குப் போய்,

  2. கிறிஸ்துவின் வழியைச் சார்ந்த ஆண் பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்குக் கொண்டுவருவதற்கென்று தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டான்.