உள்ளடக்கத்திற்குச் செல்க

The Palm Tree பற்றிய பைபிள் வசனங்கள்: Jericho celebrated for

2 வசனங்கள் · 18 அம்சங்கள்

"The Palm Tree" என்பதைத் தேடு

Jericho celebrated for பற்றிய வசனங்கள்

  1. தெற்கே, பேரீச்சமரங்களின் பட்டணமான எரிகோவின் பள்ளத்தாக்கிலிருந்து சோவார் வரையுள்ள முழுபிரதேசம் ஆகிய முழு நாட்டையும் காட்டினார்.

  2. கேனியனான மோசேயின் மாமனின் சந்ததிகள் யூதாவின் மக்களுடன் பேரீச்சமரங்களின் பட்டணங்களிலிருந்து புறப்பட்டு, யூதாவின் பாலைவனத்திலுள்ள மக்கள் மத்தியில் வாழும்படி போனார்கள். இந்த பாலைவனம் ஆராத்தின் நெகேபில் இருக்கிறது.