The Ishmaelites பற்றிய பைபிள் வசனங்கள்: Heads of tribes
Heads of tribes பற்றிய வசனங்கள்
பிறப்பின் வரிசைப்படி இஸ்மயேலின் மகன்களின் பெயர்களாவன: நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன். பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
மிஷ்மா, தூமா, மாசா,
ஆதாத், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா.
அவர்களின் சந்ததிகள் இதுவே: நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்;
மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள். இவர்கள் இஸ்மயேலின் மகன்கள்.