Spiritual Peace பற்றிய பைபிள் வசனங்கள்: Follows upon justification
Follows upon justification பற்றிய வசனங்கள்
ஆகவே, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய், இறைவனுடன் சமாதானமுள்ளவர்களாய் இருக்கிறோம்.