Spiritual Peace பற்றிய பைபிள் வசனங்கள்: Are promised, by false teachers
Are promised, by false teachers பற்றிய வசனங்கள்
என் மக்களின் கடுமையான காயத்தை, கடுமையற்றதைப்போல் மருந்திட்டுக் கட்டுகிறார்கள். சமாதானம், சமாதானம் என்று சொல்கிறார்கள், ஆனால் சமாதானமோ அங்கே இல்லை.