உள்ளடக்கத்திற்குச் செல்க

Samuel பற்றிய பைபிள் வசனங்கள்: A judge of Israel, his judgment seat at Beth-El, Gilgal, Mizpeh, and Ramah

3 வசனங்கள் · 22 அம்சங்கள்

A judge of Israel, his judgment seat at Beth-El, Gilgal, Mizpeh, and Ramah பற்றிய வசனங்கள்

  1. சாமுயேல் தன் வாழ்நாள் முழுவதும் இஸ்ரயேலருக்குத் தொடர்ந்து நீதிபதியாயிருந்தான்.

  2. அவன் வருடத்திற்கு வருடம் பெத்தேலிலிருந்து கில்கால், மிஸ்பா முதலிய இடங்களுக்குச் சுற்றிச் சென்று அங்குள்ள இஸ்ரயேலருக்கு நீதி வழங்கினான்.

  3. அவன் ராமாவிலுள்ள தன் வீட்டுக்கு எப்பொழுதும் திரும்பிப் போவான். அங்கேயும் இஸ்ரயேலருக்கு நீதி வழங்குவான். அவன் அங்கே யெகோவாவுக்கென ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.