உள்ளடக்கத்திற்குச் செல்க

Samuel பற்றிய பைபிள் வசனங்கள்: Death of; the lament for him

1 வசனம் · 22 அம்சங்கள்

Death of; the lament for him பற்றிய வசனங்கள்

  1. சாமுயேல் மரணமடைந்தபோது முழு இஸ்ரயேலரும் ஒன்றுசேர்ந்து அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். அவர்கள் அவனை ராமாவிலுள்ள அவனுடைய வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள். பின்பு தாவீது அவ்விடமிருந்து புறப்பட்டு பாரான் பாலைவனத்துக்குப் போனான்.